Skip to content

அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை

பால பிரஜாபதி அடிகளாரால் பரிசோதிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான பதிப்பு

அய்யா வைகுண்டசாமி எழுதிய அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை - தென்திருவிதாங்கூர் மக்களின் ஆன்மீகப் போராட்டத்தையும், அகிலத்திரட்டு அம்மானையின் முக்கியத்துவத்தையும் அறியுங்கள்.

Category Religion
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 592
Year 2009
Format Paperback
Tags Faith and Spirituality

Description

19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஓடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞானமடைந்தவருமான அய்யா வைகுண்டர் அருளிய அம்மானை வடிவில் அமைந்த 'அகிலத்திட்டு அம்மானை' முதல் முறையாக ஆய்வுப் பதிப்பாக வெளிவருகிறது. அய்யாவின் மரபினராகிய பால பிரஜாபதி அடிகளாரின் மேற்பார்வையில மூலப்பதிப்புகளுடன் ஓப்புநோக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு இது. நீண்ட ஆய்வு முகவுரை, நூல் சுருக்கம், சொற்பொருள் விளக்கம் கொண்டது. கடின உழைப்பில் இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியிர் அ.கா. பெருமாள்.