அளவில்லாத மலர்
ஆனந்த் எழுதிய அளவில்லாத மலர் - வாழ்வின் பல பரிமாணங்களை உணர்த்தும் கவிதைகள், மனதிற்கு அமைதி தரும் அனுபவத்தை வழங்கும் சிறந்த கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 88 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன. ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன.