Skip to content

அற்ற குளத்து அற்புத மீன்கள்

தேவிபாரதி எழுதிய அற்ற குளத்து அற்புத மீன்கள் - அரசியல் நுண்ணறிவுகளுடன் வாழ்க்கையின் சிக்கல்களை அலசும் கட்டுரைத் தொகுப்பு. சமூக அரசியல் விமர்சனங்கள் நிறைந்த புத்தகம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 144
Year 2012
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அரசியல் விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழைமையானதோ அந்த அளவுக்கு உண்மையானது. இந்த எளிய உண்மையின் மீது கொண்ட கரிசனங்களே இக்கட்டுரைகள்.