Skip to content

அசோகமித்திரனை வாசித்தல்

அசோகமித்திரனை வாசித்தல் - அசோகமித்திரன் படைப்புகளின் ஆழமான விமர்சனக் கட்டுரைகள்! என்.கல்யாணராமன், பெருமாள்முருகன் உட்பட பலரின் எழுத்துக்கள் இங்கே. அசோகமித்திரன் புனைவுலகை ஆராயுங்கள்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 96
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்தத் தொகுப்பு அசோகமித்திரன் எனும் மேதையின் கடல் போன்ற எழுத்துப் பரப்பின் கரையில் சிலர் இணைந்து எடுத்திருக்கும் ஒரு கைப்பிடி மணல். 2014ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று நடந்த ‘அசோகமித்திரனை வாசித்தல்’ என்ற ஒருநாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. என். கல்யாணராமன், அம்ஷன் குமார், பெருமாள்முருகன், ராஜன் குறை, பெருந்தேவி, ராமாநுஜம் ஆகியோரின் கட்டுரைகள் அசோகமித்திரனின் புனைவுலகை வெவ்வேறு கோணங்களில் ஆராய்கின்றன. இதற்கு முன் பரிச்சயமில்லாத சாளரங்களைத் திறக்கக்கூடிய தொகுப்பு இது.