அறுந்த காதின் தனிமை
ந. ஜயபாஸ்கரன் எழுதிய அறுந்த காதின் தனிமை - நவீன கவிதைகள், தனிமை மற்றும் காதல் உணர்வுகளை ஆழமாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கியத்தில் புதிய வெளிச்சம்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
ஜயபாஸ்கரனின் இந்தக் கவிதைகள் தமிழ் இலக்கிய மரபின் சுமையை இறக்கிவைக்க முயல்கின்றன. அதன் பாதுகாப்பிலிருந்தும் வெளியேறிப் புதிய பயணத்தைத் தொடங்குகின்றன. ஜயபாஸ்கரன் இதுவரையிலுமான தன் கவிதைகள் வழியாக உருவாக்கிவைத்திருந்த சின்னஞ்சிறு பிரபஞ்சம் இந்தத் தொகுப்பிலுள்ள உரைநடைக் கவிதைகள் மூலமாக நீட்சியையும் நிறைவையும் அடைந்திருக்கிறது.