Skip to content

அந்த நாளின் கசடுகள்

மார்ட்டீன் ஓ’ கைன் எழுதிய அந்த நாளின் கசடுகள் - உறவுகள், இழப்பு, ஆன்மீகத் தேடல் நிறைந்த ஒரு போதையின் கதை. நகரத்தின் இருள் மற்றும் தனிமையின் வலி நிறைந்த நாவல்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 136
Year 2021
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான பணமின்மையும் அலைக்கழிக்க, போதமின்றித் தெருக்களில் திரியும் தனியனான ஒருவனின் இரண்டுநாள் கதையே இந்தக் குறுநாவல்.

அவற்றின் போக்கில் இழுத்துப் போகப்பட சம்பவங்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்த அவனை ஆன்மீக வெளிப்பாடுகள் சில தொட்டுச் செல்கின்றன. இறுதிவரை வீடுதிரும்பாத அவன், அலைக்கழித்தவை மறைய, மாயச் சூழல் தோற்றுவிக்கும் விடுதலையைக் கண்ணுறுகிறான்.பின்நவீனத்துவக் கதையாடலின் அனைத்துச் சாத்தியங்களும் தொழிற்படும் களம் இப்புனைவு.