Skip to content

அம்மா ஒரு கொலை செய்தாள்

அம்பை எழுதிய அம்மா ஒரு கொலை செய்தாள் - பெண்ணியக் கதைகள், குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த ஆழமான பார்வை. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 280
Year 2016
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர்.  பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்தவர். வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கும் அம்பையின் கதைகள் பெண்ணானவள் கொல்லப்படுகிற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை.

-முன்னுரையில் அனார்