தூங்கா இரவுகள்
₹130₹123
சேரன் கவிதைகள்
சேரன் எழுதிய அஞர் - போரின் வலியை உணர்ந்து வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கவிதைத் தொகுப்பு. மனித வாழ்வின் மீதான ஏக்கத்தையும், போராட்டத்தையும் அறிய முடிகிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 88 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப்
பேசுவதே இன்றைய கவிஞனின்
கடப்பாடு என்பேன்.
அஞர் போரின் வலியைக் கிளறி
வாழ்வை நுகர்வதற்கான
உரிமைக்காகப்
போராட நம்மைத் தூண்டுகின்றது.
- எம்.ஏ. நுஃமான்