Skip to content

ஆதிரை (காலச்சுவடு)

க. வை. பழனிசாமி எழுதிய ஆதிரை (காலச்சுவடு) - கற்பின் இலக்கணமான ஆதிரையின் கதை, தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்களை உணர்த்தி, மனதிற்கு அமைதி தரும் ஒரு நாவல்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 184
Year 2010
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள். அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்தது. இந்த ஆதிரை மானுடத்தின் உழல்துயர் அகலத் தன் கனவை நம்முன் விரிக்கிறாள். இக்கனவு இளையோரின் அகப்பசி அவிக்கும் தன்மையது. மனத்துக்கண் மாசிலாது வாழவிழையும் ஆதிரையின் வாழ்முறை தமிழின் தொல்படிமமாக மாறிவிட்ட கற்பின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.