உரையாடலில் பெரும் மழை
அய்யப்ப மாதவன் எழுதிய உரையாடலில் பெரும் மழை - கவிதைகள் மூலம் தத்துவத்தையும், வாழ்வின் மென்மையையும் உணருங்கள். இந்நூல் மனதிற்கு இதமளிக்கும் அனுபவமாக இருக்கும்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே இக்கவிதைகள்.
– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்