Skip to content

தனியறை மீன்கள்

அய்யனார் விஸ்வநாத் எழுதிய தனியறை மீன்கள் - இயற்கை, பெண்மை, காதல் மற்றும் ஆன்மீகம் குறித்த ஆழமான கவிதைகள். இந்த கவிதைகள் மனதை அமைதிப்படுத்தும் அனுபவத்தைத் தரும்.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Philosophy and Thought

Description

இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்.