சிறுமி, பெண், மற்றையவர்
₹699₹664
Amar Chitra Katha எழுதிய தைரியத்தைப் பேசும் கதைகள் - விலங்குகளின் தைரியம், நேர்மையும், நட்பும் நிறைந்த அற்புதமான கதைகள்! தைரியத்தை வளர்க்கும் சிறுவர் இலக்கியம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
எண்ணிக்கையில் பலம் உண்டு எண்கிறது விவேகமான பன்றி. நேர்மையும் தன்னலமற்ற குணமும் தலையெழுத்தையே மாற்றும் என்கிறது குட்டி மான். நண்பன்தான் உன் புதையல் என்று ஆலோசனை சொல்கிறது நண்டு. அன்னத்துக்கோ விசுவாசம்தான் மிக முக்கியமான குணம். ஆனால் இவையனைத்தோடும் தைரியமும் சேர்ந்ததால் எப்படி இந்த விலங்குகளுக்கு விடுதலையும் மரியாதையும் கிடைத்தது என்று சொல்கின்றன இக்கதைகள்.