சுபாஷ் சந்திர போஸ்
அமர் சித்திர கதா எழுதிய சுபாஷ் சந்திர போஸ் - சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை, தியாகம் மற்றும் ஜெய் ஹிந்த் முழக்கத்தின் பின்னணியை அறியுங்கள்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
‘ஜெய் ஹிந்த்’ என்ற சுபாஷ் சந்திர போஸின் முழக்கம் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஜப்பானில் இருக்கும் இந்திய போர்க் கைதிகளும் இந்தியாவில் சுதந்திரத்தை நாடிய இளைஞர்களும் இவருடன் சேர்ந்தனர். வசதியான குடும்பத்தில் பிறந்த சுபாஷ் ஒரு நல்ல தலைவராக விளங்கினார்.