அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
ஆத்மார்த்தி எழுதிய சேராக் காதலில் சேர வந்தவன் - தத்துவமும், உண்மையும் கலந்த கதை! இந்த நாவல் காதல் மற்றும் வாழ்வின் அர்த்தத்தை தேடும் பயணத்தை வழங்குகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
கதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்.