பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே liopgrammatic நாவல்
சாரு நிவேதிதா எழுதிய ஸீரோ டிகிரி - இந்தியாவின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. இலக்கியச் சிறப்புமிக்க இந்த நாவல், வாசகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல்.இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல்.இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே liopgrammatic நாவல்.