மன்னார் பொழுதுகள்
₹550₹522
அராத்து எழுதிய சயனைட் குறுங்கதைகள் - இதுவரை தமிழில் வெளிவராத தனித்துவமான கதைகள், திருப்பங்கள் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு. வாசித்து மகிழுங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தற்கொலை குறுங்கதைகள் நாவலுக்குப்பின், அதன் பாதிப்பு முற்றிலும் இல்லாமல் , வேறொரு ஸ்டைலில் எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தது சயனைட் குறுங்கதைகள். இதுவரை தமிழ்ப் புதினங்கள் கண்டு கொள்ளாத தருணங்கள் , தவற விட்ட கதைகள், முக்கியத்துவம் இல்லாத நிகழ்வுகள் போன்றவைகளை எடுத்து முயற்சித்துப் பார்த்ததுதான் சயனைட் குறுங்கதைகள்.