ரூமியின் வாழ்வில்: ஞானக் கதைகள் நூறு
₹220₹209
பா. ராகவன் எழுதிய சமணம்: ஓர் எளிய அறிமுகம் - சமண மதத்தின் வரலாறு, அஹிம்சை தத்துவம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தும் வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Religion |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது சமண மதம். இதன் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், அஹிம்சையை அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன் மூலம் பிறவா நிலையை அடைய இது வழி காட்டுகிறது. சமணம் குறித்த எளிய, ஆனால் விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.