Skip to content

ராமன்

அமர் சித்திர கதா எழுதிய ராமன் - ராமாயணக் கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அற்புதமான காவியம். சீதா கடத்தல், ராவணின் வீழ்ச்சி மற்றும் நட்பின் மகிமை இதில் அடங்கும்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 32
Year 2023
Format Paperback
Tags Adventure and Exploration

Description

ராமர் தனது மனைவி மற்றும் சகோதரருடன் காட்டில் மகிழ்ச்சியாக இருந்தார். அரண்மனையில் நடந்த சூழ்ச்சி அவரை நாடுகடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்த பதினான்கு ஆண்டுகள் மிகவும் இனிமையானதாக இருக்கும் என்று உறுதியளித்தது. திடீரென்று, அமைதியான அவரின் வாழ்க்கை கொந்தளிப்பானது. அவரது அன்பு மனைவி சீதா கடத்தப்பட்டார்! ஒரு போர் வீரனாக நிகரற்ற திறமையுடன், ராமர் பத்து தலை ராவணனை அழித்தார். இப்போராட்டத்தின் ஊடே அவர் அற்புதமான நண்பர்களை கண்டடைந்தார்.