கசபத் (நாவல்)
₹150₹142
வாசு முருகவேல் எழுதிய புத்திரன் - அகதி வாழ்வின் வலி, தாயின் மீதான பற்று, மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களைப் பேசும் ஒரு நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
"பிறந்த மண்ணை விடப் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்க முடியும்?. உயிர் வாழ்வதற்காக தாய் நிலத்தை பிரிந்த அகதி ஒருவன் இப்படிச் சொல்வது முரணாக இருக்கலாம். இந்த வலி நிரம்பிய முரண்தான் என்னுடைய ஒவ்வொரு நொடி வாழ்வும்."
- வாசு முருகவேல்