Skip to content

புதையல் தீவு (எழுத்து பிரசுரம்)

பா. ராகவன் எழுதிய புதையல் தீவு - சாகசமும், தேசப்பற்றையும் ஊக்குவிக்கும் சிறுவர் நாவல். கோகுலம் இதழில் வெளிவந்த புகழ்பெற்ற கதை இது!

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 130
Year 2023
Format Paperback
Tags Adventure and Exploration

Description

யாரும் போகாத ஒரு தீவில் நடைபெறும் தேச விரோதச் செயல் ஒன்றைத் தடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்யும் ஒரு சாகசச் சிறுவனின் கதை.
கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நாவல்.