அன்பின் பழுப்பு
₹250₹237
க. நா. சு. எழுதிய பொய்த் தேவு - சமூக அவலங்களை நகைச்சுவையுடன் கூறும் நாவல். தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான எழுத்து நடையையும், சுவாரஸ்யமான கதையையும் கொண்டுள்ளது.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
க .நா .சு .வின் எல்லா நாவல்களுமே படு சுவாரஸ்யமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்தவன் அவலத்தை தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க .நா .சு . பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க.நா .சு வின் நாவல்கள்.