Skip to content

பொண்டாட்டி

அராத்து எழுதிய பொண்டாட்டி - பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், உறவுகளின் சிக்கல்களையும் புதிய கதை சொல்லல் முறையில் அறிய ஒரு சிறந்த நாவல்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.

அராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.