பேரிரைச்சல்
ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2022
முத்துச்செல்வன் எழுதிய பேரிரைச்சல் - மனித வாழ்வின் சிக்கலான உணர்வுகளைக் காட்சிப்பூர்வமாக விவரிக்கும் நாவல். காதலும் காமமும் கலந்த உறவுகளின் உளவியல் அலசல் இதில் உள்ளது.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 238 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
காமத்தின் சாயலும் காதலின் சாயலும் இரண்டறக் கலந்திருக்கும் மனித வாழ்வின் சிடுக்குகளைத் தத்துவ விசாரணையின்றி காட்சிகளின் வழியே வாசிப்பவனை இழுத்துச் செல்கிறது ‘பேரிரைச்சல்’. அவன் அதில் கண்டடைவதே அவனுக்கான உளப்பாடு.