Skip to content

பேரலையானேன்

கீதா ஹரிஹரன் எழுதிய பேரலையானேன் - சமகால நிகழ்வுகள், உண்மைச் சம்பவங்கள் நிறைந்த நாவல். இது ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாகவும், வரப்போகும் வரலாற்றை பிரதிபலிப்பதாகவும் உள்ளது.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 362
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சமகால நிகழ்வுகளை, உண்மைச் சம்பவங்களை உரிய கதை மாந்தர்களுடன் அழகுணர்வு கெடாமல் படம்பிடித்து காட்டியிருக்கும் இப்புதினம் இன்றைய காலகட்டத்தின் கண்ணாடி. வெறும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்காமல், வரப்போகும் வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுவது இப்புதினத்தின் வெற்றி - கே.சந்துரு மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்