எரியும் சமவெளி
₹350₹332
லா. ச. ராமாமிருதம் எழுதிய பஞ்சபூதக் கதைகள் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பற்றிய சிறுகதைகள்! தத்துவமும், கதை சொல்லும் திறனும் இணைந்த ஒரு படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையில் இக்கதைகள் எழுதப்படவில்லை இக்கதைகள் தோன்றிய வரிசையில்தான் இங்கு சேர்ந்திருக்கிறது. 'காயத்ரீ கதை எழுத இரண்டு வருடங்களும், 'ஏகா' எழுத எட்டு வருடங்களும் இவ்வரிசை முற்றுப்பெற அதாவது இந்த ஐந்து சிறுகதைகள் எழுத பன்னிரண்டு வருடங்கள் பிடித்தன.
- லா.ச.ரா