ஓப்பன் பண்ணா
அராத்து எழுதிய ஓப்பன் பண்ணா - மனித இருப்பு, அர்த்தமின்மை குறித்த கேள்விகளை எழுப்பும் ஒரு தத்துவ நாவல். சாரு நிவேதிதாவின் பாராட்டு பெற்ற படைப்பு இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
மனித இருப்பு (existence) குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்பும், விசாரணை செய்யும் எழுத்து மட்டுமே இலக்கியம்.
அராத்துவின் ஓப்பன் பண்ணா அந்தக் கேள்விகளைக் கேட்கிறது. மனித இருப்பின் அர்த்தமின்மை/அபத்தம் மற்றும் சூன்யம் (meaninglessness and nothingness) பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு மனிதன் என்னவாகிறான் என்பது பற்றிய ஒரு கலாபூர்வமான பதிவே ஓப்பன் பண்ணா. அந்த வகையில் இந்த நாவலை நாம் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக் என்று சொல்ல முடியும்.
- சாரு நிவேதிதா