வாகு
₹150₹142
வசுமித்ர எழுதிய நுழை - வாழ்வின் கசப்பான உண்மைகளையும், வலியையும் உணர்த்தும் கவிதைத் தொகுப்பு. சமூக விமர்சனமும், தனிமனிதத் தேடலும் இதில் உள்ளன.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
மிஞ்சிய
கண்ணீரால்
கடலை உருவாக்கும்
இக்கவிஞனுக்கு
துடுப்பென்பது
உப்புச்சுவை
கூடிய
இவன்
தசைதான்