நினைவும் அஞ்சலியும்
லா.ச.ரா. சப்தரிஷி எழுதிய நினைவும் அஞ்சலியும் - லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நெஞ்சைத்தொடும் அஞ்சலி. அழகான எழுத்துக்கள் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான பிரதிபலிப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 308 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
நான் லா.ச.ரா.வை விட அவரது எழுத்துக்களை நேசிக்கிறேன். நான் வார்த்தைகளின் காதலன் என்பது என் தகுதிக்கு மீறிய வார்த்தைகளாயிருக்கலாம். சில வார்த்தைகள் லா.ச.ராவுக்கேயானது. சொல் - தரிசனம் - தருணம்- சௌந்தர்யம்-அம்மா-அவள்-பித்ருக்கள்-மந்திரஸ்தாயி போன்றவைகள். ஒவ்வொரு சொல்லையும் மந்திரவிசை ஆக்குவதை வாழ்நாளெல்லாம் பரிசோதித்துக்கொண்டே இருந்தார். அவர் பற்றிய நினைவுகளை அவருக்கு அஞ்சலி செய்திருக்கிறேன். அவரின் எழுத்தக்களைவிட அப்பாவை நேசிக்கிறேன். ஐம்பத்தி ஐந்து கிலோ அன்பு அவர்.
- சப்தரிஷி லா.ச.ரா.