ஆசிரியர் வந்திருந்தார்
₹260₹247
நேசமித்திரன் எழுதிய நன்னயம் - சமகால கவிதையில் தத்துவார்த்த சிந்தனைகள் நிறைந்த ஒரு முக்கியமான படைப்பு. நன்னயம் கவிதை, இலக்கியம் விரும்புவோருக்கு ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன்.
- சாரு நிவேதிதா