Skip to content

நாகவேள்வி

மஹாபாரதக் கதைகள்

செ. அருட்செல்வப்பேரரசன் எழுதிய நாகவேள்வி - மஹாபாரதத்தில் நாகவேள்வியின் பின்னணி, பாம்புகளின் சாபம் மற்றும் அதை நீக்க அவர்கள் செய்த முயற்சிகளை அறியுங்கள்.

Category History
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது?

அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன?

பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன?

சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?