Skip to content

மயல்

சிவராமன் கணேசன் எழுதிய மயல் - காதல், உணவு, வாழ்வின் அர்த்தம் தேடும் ஒரு இளைஞனின் கதை. இந்த நாவல் உன்னதமான அனுபவத்தை அளிக்கும்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

காமத்தையும், உணவையும் தன் வாழ்வின் இருபெரும் அம்சங்களெனத் தொகுத்துக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வரும் இளைஞன் ஒருவன். பொருந்தாக் காமம் ஒன்று அவனை ஏமாற்றிச்செல்லும் கணமொன்றில், அவன் வாழ்வின் பொருள் என்ன என்ற செய்தி வந்து சேர்கிறது. உலகின் மிக உன்னதமான இனிப்பொன்றைத் தேடிய பயணத்தைத் தொடங்குகிறான். மயல் அவன் வாழ்வையும், பயணத்தையும் பின்தொடர்கிறது.