Skip to content

மராம்பு (எழுத்து பிரசுரம்)

நஸீமா ரஸாக் எழுதிய மராம்பு (எழுத்து பிரசுரம்) - துபாயில் பணிபுரியும் பெண்களின் துயரங்கள், வாழ்க்கைச் சவால்கள் நிறைந்த உண்மைக் கதை. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுபவம்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

கடல் கடந்து வேலைக்குச் செல்லும் ஆண்களின் பாடுகளைப் பற்றி நாம் நிறையப் படித்திருப்போம். அதேபோல் அதற்குச் சற்றும் குறைவில்லாதது வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்கள் படும் பாடு. நாடு எப்படி இருக்கும்? மொழியை சூழலை எப்படிக் கையாள்வது என்று எதுவும் தெரியாமல் அடிப்படை வேலைகளுக்காக அமீரகம் வரும் பெண்களின் உண்மைக் கதைதான் இது. துபாயின் பளபளப்புக்கும் பிரம்மாண்டத்துக்கும் அப்பால் இருக்கும் இன்னொரு உலகத்தை நீங்கள் இந்தப் புத்தகத்தில் பார்க்க முடியும்.