உறங்கும் அழகிகளின் இல்லம்
₹220₹209
காயத்ரி ஒய் எழுதிய காட்டுமல்லி - வரலாற்றில் மறைக்கப்பட்ட சாதனைப் பெண்களின் கதைகள்! இந்த நூல், துணிச்சல் மற்றும் மனவலிமையின் உத்வேகமான தொகுப்பு. பெண்களின் வரலாறு, சாதனைப் பெண்கள்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
நாற்பத்தைந்து வயதில் மலையுச்சியைத் தொட்ட ஆன்னி, மனநலக் காப்பகத்தில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தகவல் திரட்டிய நெல்லி பிளை, இரண்டாம் உலகப் போரில் தனியாக உளவறிந்த இளவரசி நூர், இரண்டாயிரத்து ஐந்நூறு குழந்தைகளைக் கடத்திக் காப்பாற்றிய ஐரீனா.
இப்படி இலக்கணங்களை மீறிப் பெருஞ்செயல்கள் செய்த, தாமதமாக அடையாளம் காணப்பட்ட இருபது காட்டுமல்லிகளின் கதை இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன