Skip to content

இரண்டில் ஒன்று

செல்வராஜ் ஜெகதீசன் எழுதிய இரண்டில் ஒன்று - மனித வாழ்வின் சிக்கல்கள், கடமைகள் மற்றும் இருப்பை உணர்த்தும் சிறுகதைகள், குறுநாவல்களின் தொகுப்பு.

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

கடல் கடந்து வாழும் ஒருவன், தன் இருப்பை, இந்த உலகுக்குச் சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும், கதைகளும். மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கடப்பாடுகளும் கால தேசங்களை கடந்தவை என்பதும் வாழ்ந்தே தீர்க்கவேண்டியவை அவை என்பதும் மறுபடி மறுபடி நிரூபணம் ஆகும் கணங்களைச் சொல்ல முயல்பவை இவை.