நிலம் பரவும் புற்கள்
₹200₹190
பெருந்தேவி எழுதிய அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது - கவிதை, காதல் மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் தேடும் ஒரு அழகான பயணம். இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இன்று ஒரு இளம் கவிஞன்
என்னைப் பார்க்க வந்தான்
இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து
வெட்டுக்கிளிகளை
எண்ணிக்கொண்டிருந்தபோது
அவனிடம் கூறினேன்
‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’
நான் கூறியது உருவகமில்லை
அவனுக்கு அது தெரியும்
நெருப்பை விழுங்கத்
தெரியாத கவிஞர்களை
நேரம் விழுங்கிவிடுகிறது