அரூ அறிவியல் சிறுகதைகள் 4
அரூ எழுதிய அரூ அறிவியல் சிறுகதைகள் 4 - சிறந்த அறிவியல் கதைகள், கனவுருப்புனைவு கதைகள் மற்றும் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்ட தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 308 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
Description
‘அரூ' கனவுருப்புனைவு (science fiction & fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021-2023ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 15 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.