Skip to content

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 (எழுத்து பிரசுரம்)

ஜெயமோகன் எழுதிய அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 - சிறந்த அறிவியல் புனைகதைகள், தமிழ் சிறுகதைகள் மற்றும் இலக்கியத்தின் புதிய பரிமாணத்தை அனுபவியுங்கள்.

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 234
Year 2021
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.

-ஜெயமோகன்

மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறு மாதிரியானவை. இந்திய/ தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.

-சுனில் கிருஷ்ணன்