சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
பா. ராகவன் எழுதிய அலகிலா விளையாட்டு - வாழ்வின் தத்துவத்தை ஆராயும் சிறந்த நாவல். மானுட விடுதலை மற்றும் தத்துவங்களின் தேவையை உணர்த்தும் படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 186 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன?
2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற அலகிலா விளையாட்டு, 2004ம் ஆண்டு பாரா, பாரதிய பாஷா பரிஷத் விருது பெறவும் வழி வகுத்தது.