Skip to content

அபிதா

லா. ச. ராமாமிருதம் எழுதிய அபிதா - உண்ணாமலையம்மன் கதையின் அழகிய சித்தரிப்பு, ஆன்மீகத் தேடல் மற்றும் தமிழ் இலக்கியச் சுவை நிறைந்த நாவல்.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 104
Year 2020
Format Paperback
Tags Faith and Spirituality

Description

அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் ‘உண்ணாமலையம்மன்’.
இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் அபிதாவாய்க் குறுகிய பின், அபிதா = உண்ணா. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா = ஸ்பரிசிக்காத, ஸ்பரிசிக்க இயலாத என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன்.