Skip to content

ஆம்பஸ் தோம்பஸ் ஹிப்போகாம்பஸ்

சிவசங்கரி வசந்த் எழுதிய ஆம்பஸ் தோம்பஸ் ஹிப்போகாம்பஸ் - மந்திரம், கடலின் ரகசியங்கள் நிறைந்த விறுவிறுப்பான சிறுவர் நாவல். சாகசப் பயணத்தை அனுபவியுங்கள்!

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Adventure and Exploration

Description

மந்திர வித்தை ஒளிந்திருப்பது  மந்திரக் கோலிலா அல்லது மந்திர வார்த்தையிலா?
கடலின் ரகசியங்களைக் கற்றுக் கொள்வது மந்திர வித்தையை கற்பதற்குச் சமமானதா?
சிகரியும் அவளது நண்பர்களும் கற்றுக் கொண்டது மந்திர வித்தைகளையா அல்லது கடலின் ரகசியங்களையா?
விறுவிறுப்பான சிறுவர் நாவல்.

சிவசங்கரி வசந்த் அபுதாபியில் பள்ளி ஆசிரியராகப்  பணிபுரிகிறார். மெட்ராஸ் பேப்பரில் நகைச்சுவைக்  கட்டுரைகள் எழுதி வருகிறார்.