இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்
அ. மார்க்ஸ் எழுதிய தமிழில் அச்சுப் பண்பாடு - தமிழ் அச்சு ஊடக வரலாறு, சீகன் பால்க் பங்களிப்பு மற்றும் முஸ்லீம் பதிப்பகங்களின் முக்கியத்துவத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | Ezhuthu Pirasuram (Tamil imprint of Zero Degree Publishing) |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
முதல் சீர்திருத்த கிறிஸ்தவ மறைப் பணியாளர் சீகன் பால்க் தரங்கம்பாடியில் கரை இறங்கி 300 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்தும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு / பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும் பணிகளும் அ. மார்க்ஸின் விசாலமான பார்வையில்.