Skip to content

வடக்கேமுறி அலிமா

கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய வடக்கேமுறி அலிமா - ஒரு எழுத்தாளனின் தனித்துவமான வாழ்க்கை அனுபவங்களும், இலக்கியப் பயணமும் நிறைந்த நாவல் இது.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 136
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

மகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் “வடக்கே முறி அலிமா எனும் அவரின் நான்காவது நாவல்.