Skip to content

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்

கௌதம சித்தார்த்தன் எழுதிய உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - உலக சினிமா, தமிழ் அடையாளம் மற்றும் திரைப்பட இயக்கத்தின் புதிய பரிமாணங்களை ஆராய்கிறது.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 134
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.இயக்குனருக்குத்தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத்திரிப்புகள் நுட்பமாக கதையின் சட்டகங்களுக்குள் மறைந்து உட்கார்ந்து கொள்ளும்.