சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
றாம் சந்தோஷ் எழுதிய சொல் வெளித் தவளைகள் - கவிதைகள், விமர்சனங்கள் மற்றும் அழகியல் சிந்தனைகளைத் தூண்டும் தனித்துவமான படைப்பு. புதிய கவிதை அனுபவம்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
“…. கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக் கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின் சுவாரஸ்யம்.”
- ஸ்ரீநேசன்
“அழகியலின் அரசியலைக் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் கவிதைகள்.”
- ஜமாலன்