Skip to content

செம்பருத்தி பூத்த வீடு

கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய செம்பருத்தி பூத்த வீடு - குடும்ப உறவுகளின் ஆழத்தையும், மறக்க முடியாத நினைவுகளையும் அழகான நடையில் விவரிக்கிறது. செம்பருத்தி, கிராமம் சார்ந்த கதை.

Category Short Story
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச் செம்பருத்திப் பூ நாலஞ்சு.