இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பரிசு (2016)
மனு ஜோசப் எழுதிய பொறுப்புமிக்க மனிதர்கள் - சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்த நாவல், காதல் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை நுண்ணியமாகப் பேசுகிறது. சிறந்த வாசிப்பு அனுபவம்!
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 417 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது 2016
இதோ கடைசியாக, மிக எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல், தனது அறிவார்த்தமான மனத்தை நயமிக்க மிக வேகமான உரைநடையில் சொல்கிறது.
- டெஹல்கா
ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமான உருவங்களாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தானே இருக்கிறோம்.
- பிஸினஸ் ஸ்டாண்டர்ட்
வெஞ்சினமும் காதலும்.
- தி நேஷனல்
விசித்திரமாகத் திரித்தமைக்கப்பட்டது.
-டெக்கான் ஹெரால்டு