Skip to content

பிலோமி டீச்சர்

வா. மு. கோ. மு. எழுதிய பிலோமி டீச்சர் - காதல், வாழ்வு, மரணம் குறித்த ஒரு தத்துவப் பயணம். இருளின் பின்னணியில் ஒரு சிலுவைப்பாடு மற்றும் புத்துயிர்ப்பை உணர்த்தும் நாவல்.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 192
Year 2013
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான்.