Skip to content

பி.சி. ஜோஷி

21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச சிந்தனையாளர்

கார்க்கி சக்ரவர்த்தி எழுதிய பி.சி. ஜோஷி - கம்யூனிஸ்ட், விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஜோஷியின் வாழ்க்கை வரலாறு இது. அவரது மனிதநேயம் மற்றும் பங்களிப்புகளை அறியுங்கள்.

Category Autobiography
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 104
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஜோஷி உன்னதமான தன்மைகள்  கொண்ட சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கலைநயம் மிக்க கலை விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர் அவர். மிகுந்த கருணையும், கனிவான இதயமும், கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி.