Skip to content

ஃபிராய்ட்

ஜோனத்தன் லியர் எழுதிய ஃபிராய்ட் - உளவியல், மனித மனம் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளை ஆராயும் ஒரு சிறந்த புத்தகம். ஆழ்மனதின் ரகசியங்களை அறிந்திடுங்கள்.

Category Autobiography
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 304
Year 2012
Format Paperback
Tags Philosophy and Thought

Description

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், அவன் தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது.