Skip to content

பந்தயம்

அமுதா ஆர்த்தி எழுதிய பந்தயம் - நவீன பெண்களின் குடும்பப் போராட்டங்களையும், மன அழுத்தங்களையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் சிறுகதைத் தொகுப்பு. குடி, பாலியல் தொல்லை போன்ற சவால்களைப் பற்றிய நுண்ணிய பார்வை.

Category Short Story
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

நவீன உலகில் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் சுமை மிகுந்த பெண்களின் வாழ்வை அமுதா ஆர்த்தியின் சிலந்திக் கரங்கள் நுட்பமாக கதைப்பின்னுகின்றன. குடி, சம்பாத்தியம், பாலியல் தொல்லை எனும் மனப்போராட்டங்களை இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு பெண் கதாப்பாத்திரங்களும் தெளிவுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொள்கின்றார்கள். தேர்ந்த வாசிப்பில் ஒரு முழுநீளக் கதையாக இவை உருவெடுக்கின்றன. பொதுச் சமூகத்தின் கண்களிலிருந்து கடைசி கணத்தில் விலகிய காட்சிகளுக்கு, தன் படைப்பு மனத்தால் உயிரூட்டி உணர்வுபூர்வமான உரையாடலை முன்னகர்த்துகிறார் அமுதா ஆர்த்தி.

- இஸ்க்ரா (மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்)